Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – கவிஞர் மா. காளிதாஸின் சடவு கவிதை தொகுப்பு -குமரன்விஜி
எதார்த்தமாகவும் பூடகமாகவும் எளிய சொற்களில் கவிதை புனையும் அன்புக்கவிஞர் மா.காளிதாஸின் சடவுத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். ஒரு கவிதையை எடுத்து கரப்பான் பூச்சியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதைப்போல செய்யும் வேலை எனக்கு…