Posted inArticle
காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)
அரசியல் நிர்ணயசபையில் சில உறுப்பினர்கள் இந்தியாவை பாரத் என்று பெயரிட வேண்டும் என்று கோரியபோது அதை மறுத்து இந்தியாவை நிலைநிறுத்திய நம் நிறுவன மாதாக்களுக்கும் பிதாக்களுக்கும் என்றென்றும் நன்றி கூறுவோம். உண்மையில் இன்றையதினம் பாஜகவினர் “பாரத் மாதா கி ஜே’’ என்று…
