Posted inInterviews
தில்லி வன்முறை வெறியாட்டங்கள்:திட்டமிட்ட தாக்குதலேயாகும் – ஷபருல் இஸ்லாம் கான் (தமிழில்: ச.வீரமணி)
(தில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து செய்திகள் வெளிவரத்துவங்கியவுடனேயே, தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஷபருல் இஸ்லாம் கான், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த…
