Posted inArticle
விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன? – சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு
சீக்கியர்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் அதன் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் அல்லது துரோகிகளாகவே இருப்பார்கள் ‘புனிதமான குடியரசு தினத்தன்று தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், இடையூறுகளும் மிகவும் வேதனை தருபவையாக, அவமானகரமானவையாக இருந்தன. குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடந்திருக்கும் அந்த துரதிர்ஷ்டவசமான…

