Posted inLiteracy News
மதுரை தமுஎகச-வின் வாசிப்போம் நேசிப்போம்-3
மதுரை தமுஎகச டாக்டர்.க.செல்வராஜ் கிளையில் 17.9.24 அன்று காலை 10.30 மணிக்கு 'வாசிப்போம் - நேசிப்போம்-3' நிகழ்வில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வும் வலியும் சிறுகதைகளாக இளம் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு எழுத்தாளர் ரா.பி.சகேஷ் சந்தியாவால் தொகுக்கப்பட்ட 'கடலும் போராளிகளும்' (Kadalum Poraligalaum) என்ற…