Posted inBook Review
இமையம் எழுதிய “செல்லாத பணம்” – நூல் அறிமுகம்
செல்லாத பணம் - கதையில் இது சரி இது தவறு என்று எளிதாக பகுத்துவிட முடியாது. கதையின் ஒவ்வொரு கோணமும் சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளது. கல்லூரி முடிக்கும்வரை நல்ல பெண் என்று பெயரெடுக்கும் ரேவதி, தன் துணையைத் தானே…



