ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் "கேண்டிடா" நாடகம் | George Bernard Shaw's Candida Play Book Review in Tamil | பெ.விஜயகுமார் | www.bookday.in

ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் “கேண்டிடா” நாடகம் – நூல் அறிமுகம்

’கேண்டிடா’ பெண் விடுதலையை உயர்த்திப் பிடிக்கும் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் நாடகம்.  - பெ.விஜயகுமார். ஜார்ஜ் பெர்னார்டு ஷா (1856-1950) இருபதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாடகாசிரியராகவும், கருத்தாளராகவும், பேச்சாளராகவும் போற்றப்பட்டார். இலக்கிய உலகில் யாரையும் பீடத்தில் அமர்த்தி வைத்துத்…