Posted inArticle
வாஸ்கோடகாமாவின் விஷமத்தனமான கடற்பயணம்
வாஸ்கோடகாமாவின் விஷமத்தனமான கடற்பயணம் இப்போது வருடத்திற்கு 80லட்சம் மக்களை பலிவாங்கும் தொற்றுநோயாக பரவியுள்ளது…! வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்திற்கும் உலகம் முழுவதும் இன்று உடல்நலக்குறைவை உண்டாக்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் புகையிலைக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. 1497 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவின் வரலாற்று சிறப்புமிக்க…
