Posted inCinema
‘சாய்னா’ – உத்வேகமளிக்கும் சுய சரிதம் | இரா.இரமணன்
சாய்னா நேவல் இந்திய இறகுப் பந்து விளையாட்டில் மிகச் சிறந்த வீரர்.உலக முதல் நிலை வீரராக வந்து இந்தியாவில் இறகுப் பந்து விளையாட்டின் பக்கம் கவனத்தை திருப்பியவர். அவரது வாழ்க்கையை சொல்லும் இந்த இந்திப் படம் 2020ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கொரோனா…