Sainthadamma Sainthadu (சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு)

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” – கவிஞர். மாலதி இராமலிங்கம்

      இவரின் இரண்டாம் நூலான “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” குழந்தைகளுக்கானப் பாடல்களைக் கொண்டு வண்டின் ரீங்காரமாக இசைக்க வந்துள்ளது. இந்நூலிற்கு, புதுவை அரசு தமிழ்மாமணி கலைமாமணி விருதாளர்கள் சங்கத் தலைவரான, தமிழ்மாமணி முனைவர் சு. வேல்முருகன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.…