Posted inBook Review
சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் | மதிப்புரை ஜோன் மார்ஷல்
நாவலுக்கு பொருத்தமான பெயர் தான், 'சாய்வு நாற்காலி'. மணியடித்தால் வடித்து கொட்டவும், ஆவி பறக்க சாயா நீட்டவும், ஏன் என்று கேள்வி கேட்காமல் அடுப்பாங்கரை புகையோடு கரையவும், அடிகள் உதைகளை மானியமாக பெறவும் ஒரு மனைவி. அவளை கறவை மாடாக மேய்க்க…