சக்தி கவிதை

சக்தி கவிதை

உனக்கு முதல் முத்தம் எனக்கு உயிர் முத்தம் நீ  தான் கண்ணே. என்னால் நீ வளர்ந்தாய் உன்னால் நான் மலர்ந்தேன் தாயாக.