Posted inArticle
இந்தியா முற்றிலும் வேறு நாடாக மாறிப் போய் விட்டது – சலீல் திரிபாதி (தமிழில்: தா.சந்திரகுரு)
நவம்பர் 12, வியாழக்கிழமை. தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ஊடக நிர்வாகியும், தன்னுடைய ரிபப்ளிக் தொலைக்காட்சி நெட்வொர்க்கின் முதன்மைத் தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமியை இந்திய உச்சநீதிமன்றம் தலையிட்டு மும்பை சிறையில் இருந்து விடுவித்தது. அவருக்கு பிணை வழங்கிய…