Posted inStory
சிறுகதை: உப்பு ஜாடி – செ. ஜெயஸ்ரீ
"ஏய்... நீயும் தான் வாயேன் உள்ள. நாங்க நாலு பேரு மட்டும் வட்டம் சின்னதா இருக்கு. நீயும் வரலாம் இல்ல.. ஏன் இப்படி கோவிச்சுட்டு தனியா உட்கார்ந்துட்டு இருக்க" விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ், ஆஷா, ஜெனிபர் மற்றும் முபாரக் கிணற்றடியில் சோகமாய்…