Posted inWeb Series
சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் – ஐ.முரளிதரன்
சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் பாபுவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பாபு எங்கள் தெரு வின் நாய். வெறும் தெரு நாய் என்று மட்டும் அவனைக் கடந்து விட முடியாது. பாபு அந்த தெருவில் இருக்கும் போது பாபு தான்…
