Posted inWeb Series
தொடர்-16 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
பாலின சமத்துவத்திற்கு எது தடை? இன்றைய நவீன உலகின் பெரிய குறைபாடு எதுவென்றால்,பாலின சமத்துவம் இன்னமும் எட்டப்படவில்லை என்பதுதான்.பாலின சமத்துவ இலக்கை அடைவதற்கான பாதையில் உலகம் முன்னேறி வருகிறதா என்பதும் கேள்விக்குரியது. இதைக் கேட்டால்,அரசாங்கங்கள், அதிகார வர்க்கங்கள் ஏராளமான புள்ளி விவரங்களை…