Posted inBook Review
நூல் அறிமுகம்: காவிமயமாகும் ராணுவம் – மு.சிவகுருநாதன்
(ரெட் புக்ஸ் வெளியீடாக வந்த, சு. அழகேஸ்வரன் எழுதிய ‘சமகால நோக்கில் அரசும் ராணுவமும்’ என்ற விமர்சனக் கட்டுரை நூல் குறித்த பதிவு.) கொரோனா சூழலைப் பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே, கொல்லைப்புறமாக, பல்வேறு தனியார்மய அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. போலிச் ‘சுதேசி’யம் பேசியவர்கள் இன்று பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நேரடி…