Posted inBook Review
ஆசாதி: சாமன் நஹல் – இந்தியப் பிரிவினை காலத்து வன்முறைகளைச் சித்தரிக்கும் நாவல்! – பெ.விஜயகுமார்
இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நிகழ்ந்த கொடுமைகள் ஜெர்மனியில் ஹிட்லரின் ஃபாசிச ஆட்சியின் போது நிகழ்ந்த கொடுமைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பதே வரலாற்றாசிரியர்களின் கருத்தாகும். பிரிவினை காலத்தில் நடந்த துயரங்கள் இந்தி, உருது, வங்காளம், பஞ்சாபி இலக்கியங்களில் புனைகதைகளாகப் பதிவு…