Posted inPoetry
கவிதை : சமதளம் – சாந்தி சரவணன்
ஆண் பெண் திருநங்கை திருநம்பி மாற்றுதிறனாளி இந்த பூமியில் தான் பிறக்கிறார்கள் பணக்காரன் ஏழை பிச்சைக்காரன் இந்த பூமியில் தான் வாழ்கிறார்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் வஞ்சகர்கள் திருடர்கள் இந்த பூமியில் தான் உலாவுகிறார்கள் பண்டிதர்களும் பாண்டாரங்களும் இந்த பூமியில் தான் வசிக்கிறார்கள்…