விளம்பரத்தைத் திரும்பப் பெறுவது நம்மிடையே இருந்து வருகின்ற யதார்த்தத்தை மறுப்பதாகும் – சமீனா தல்வாய் (தமிழில்:தா.சந்திரகுரு)

விளம்பரத்தைத் திரும்பப் பெறுவது நம்மிடையே இருந்து வருகின்ற யதார்த்தத்தை மறுப்பதாகும் – சமீனா தல்வாய் (தமிழில்:தா.சந்திரகுரு)

முஸ்லீம் மாமியார் - ஹிந்து மருமகள் என்பதாக இருந்த அந்த தனிஷ்க் விளம்பரம், அவர்களுடைய மற்ற விளம்பரங்களைப் போலவே மிக அழகாக இருந்தது. அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலம், உண்மையில் அந்த வகையான உறவுகள் நம்மிடம் இருக்கவில்லை என்ற…