Posted inBook Review
நூல் அறிமுகம்: சாமிகளின் பிறப்பும் இறப்பும் – வினிஷா
தலைப்பை படித்த உடனேயே தோன்றும் சாமிகள் பிறக்குமா?😳 அல்லது அவற்றிற்கு இறப்பு தான் உண்டா🙄?சாமிகள் தானே நம்மை படைத்தது..🤔 இவ்வுலகைப் படைத்தது ..இவ்வாறிருக்கையில் சாமிகளால் எப்படி பிறக்கவும் இறக்கவும் முடியும்? கேள்விகளுக்கு விடைகாண தொகுப்பை ஆராய்வோம் .. கடவுள்கள் எவ்வாறு…
