மொழிபெயர்ப்பு கவிதை: புத்தகங்கள் பேசுகின்றன – சஃப்தர் ஹஷ்மி | தமிழில்: சம்புகன்

மொழிபெயர்ப்பு கவிதை: புத்தகங்கள் பேசுகின்றன – சஃப்தர் ஹஷ்மி | தமிழில்: சம்புகன்

புத்தகங்கள் பேசுகின்றன கடந்து போன காலம் பற்றி உலகத்தைப் பற்றி, மனிதர்களைப் பற்றி இன்றைப் பற்றி, நாளை பற்றி, ஒவ்வொரு கணத்தைப் பற்றி.   மகிழ்ச்சி குறித்து, துக்கம் குறித்து, மலர்கள் குறித்து, குண்டுகள் குறித்து, வெற்றி குறித்து, தோல்வி குறித்து,…