Posted inArticle
பாபர் மசூதி இடிப்பு – முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு… – சம்சுல் இஸ்லாம் | தமிழில்: தா.சந்திரகுரு
தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக கிரிமினல் குற்றமிழைத்த ஹிந்துத்துவா குற்றவாளிகள் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறர்கள்! சுமார் எண்பது சதவிகிதம் பேர் ஹிந்துக்களாக இருக்கின்ற 138 கோடி இந்தியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு, அமைதியான சூழலை…