Posted inWeb Series
தொடர்- 2 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு
வரலாற்றுத் திருடர்கள் சனாதான சக்திகள் சமூத்தை தேங்கி நிற்கும் குட்டையாகவோ அல்லது சாக்கடையாகவோ வைத்திருக்கவே விரும்புகின்றன. மாற்றங்கள் அவர்களுக்கு விருப்பமானதல்ல. வேத காலமே பொற்காலம் என்ற மாயையை மீண்டும் மீண்டும் விதைக்கக் காரணம், அந்த சதுர்வர்ண அமைப்பின் கனவு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சமூகத்தின் மேல் அடுக்குகளில் அமர்ந்து ஒரு…