Posted inBook Review
மாயவர மண் வாசனை *சந்தியா நடராஜனின் மாயவரம்* – ச. வின்சென்ட்
தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகள் நெடுகிலும் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப்பலகைகளைப் பார்த்து இது என்ன டிகிரி காப்பி என்று நினைத்ததுண்டு; நீங்களும் நினைத்திருப்பீர்கள். எப்படி அந்தப் பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சந்தியா நடராஜன் எழுதிய மாயவரம் நூலைப்…



