Posted inBook Review
சந்தியா நடராஜன் எழுதிய “இந்திய இலக்கியச் சிற்பிகள் – சா.கந்தசாமி” – நூல் அறிமுகம்
சா.கந்தசாமியின் படைப்புலகம் பாவண்ணன் தமிழ் நாவல் வரிசையில் செவ்வியல் படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் சாயாவனம் நாவலை எழுதியவர் சா.கந்தசாமி. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய தொலைந்து போனவர்கள், அவன் ஆனது, சூரிய வம்சம், விசாரணைக்கமிஷன் ஆகிய நாவல்கள் அவரை தமிழின் மிகச்சிறந்த…
