Posted inArticle
குஜராத் ‘அறிவு’ – மனிதர்களுக்கிடையே கலப்பு இனப்பெருக்கம் : சங்கிகள் பாணி | சங்கர நாராயணன் (தமிழில்: தா.சந்திரகுரு)
சாதி முறையையும், அதன் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்க வேண்டும் என்றே சமூகச் சீர்திருத்தவாதிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைச் (ஆர்எஸ்எஸ்) சார்ந்தவர்களுக்கு அது ஏற்கத்தக்கதாக இருக்கவில்லை. சாதி முறையை உறுதியாக நம்புகின்ற ஆர்எஸ்எஸ், இந்தியர்களுக்கிடையே உயர்ந்த,…