Posted inBook Review
சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன் | மதிப்புரை நா.வே.அருள்
சென்னையில் சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். என்னையறியாமல் மேள வாசிப்பையும் நாதஸ்வர இசையையும் ஒரு சாதகப் பறவையைப்போல உள்வாங்கிக் கொண்டிருந்தது என் மனம். அவர்களுடனே இசையில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தேன். இத்தனைக்கும் ராக ஆலாபனைகள் எதுவுமே தெரியாது எனக்கு. அதனாலென்ன? கிராமத்திலிருப்பவர்கள் ரசிக்க…