Posted inArticle
பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் சுற்றுச்சூழல் கல்வி என்ன பங்காற்ற வேண்டும்? – சஞ்சனா செவலம் மற்றும் மனசி ஆனந்த் (தமிழில்: தாரை இராகுலன்)
கடந்த ஒன்பது மாதங்களில், உலகம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் நிகழ்வாக அமைந்துவிட்ட கோவிட்-19 பெருந்தொற்று ஒவ்வொரு மனித வாழ்விலும் நோய், இன்னல், நிச்சயமற்ற தன்மை என்று ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், மில்லியன்…
