Posted inArticle
சஞ்செய் குமார் (தமிழில்:மோசஸ் பிரபு) எழுதிய “இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பு…!” கட்டுரை
"இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பு…!" கட்டுரை கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் அரசியலுக்கும் பெண்களுக்குமான உறவு நல்லதொரு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. பெண்கள் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையான எண்ணிக்கையில் தற்போது வாக்களிக்கின்றனர். பல மாநிலத் தேர்தல்களில், ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையிலும்…
