சஞ்சயன் செல்வமாணிக்கம் (Sanjayan Selvamanikkam) எழுதிய "ஒட்டகச்சிவிங்கியின் மொழி" (Ottakachivinkiyin Mozhi) - புத்தகம் ஓர் அறிமுகம்

சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய “ஒட்டகச்சிவிங்கியின் மொழி” – நூல் அறிமுகம்

"ஒட்டகச்சிவிங்கியின் மொழி" - நூல் அறிமுகம் ஒட்டகச்சிவிங்கி போன்று உயர்ந்த எண்ணத்தோடு தெளிவான சிந்தையோடு மனம் திறந்த விடயங்கள் கொண்டது இந்நூல். இலங்கை அகதியாக சஞ்சய் செல்வமாணிக்கம் சுற்றிய தங்கிய சந்தித்த மாந்தர்களை பற்றி இந்நூலில் கதை கதையாகப் பகிர்ந்துள்ளார். சிலவற்றை…