கவிதை : எறும்புகள் – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

யாருக்கும் தெரியாமல் தின்று வாய் துடைத்து வரிசையாய் செல்கின்றன… அந்த ‘எறும்புகள்’ யாருக்கும் தெரியாமல் கலியாணம் பேசி வெற்றிலை கைமாறி கொண்டாடி மகிழ்கின்றன… அந்த ‘எறும்புகள்’ யாருக்கும்…

Read More