Posted inArticle
என் சி பி எச் பிரச்சினைக்கு தீர்வு – இரா முத்தரசன்
என்சிபிஎச் பிரச்சனைக்கு சுமமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்.. ஒரு மாத காலத்திற்கு மேல் இது பெரிதும் பேசப்படும் பொருளாக அமைந்துவிட்டது. கவலையும், கோபமும், வருத்தமும் கொண்டு பல தோழர்கள் நேரிலும் தொலைபேசியிலும், சிலர் சமூக ஊடகங்களிலும் இது பற்றி…