Posted inEconomy
ஜூலை 30 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சந்தோஷ் மெஹ்ரோத்ரா – முனைவர் பு. அன்பழகன்
சந்தோஷ் மெஹ்ரோத்ரா (Santhosh Mehrotra) ஜூலை 30, 1955இல் இந்தியாவில் பிறந்த ஒரு வளர்ச்சிப் பொருளாதார நிபுணர், அவரது ஆராய்ச்சி மற்றும் எழுத்துக்கள் தொழிலாளர், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, மனித வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான உறவு, குழந்தைகளிடையே நிலவும் வறுமை…
