அமெரிக்க விண்வெளி வீரர் சாரா கில்லிஸ் (American Astronaut Sarah Gillis Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in

கட்டுரை: அமெரிக்க விண்வெளி வீரர் சாரா கில்லிஸ் (Sarah Gillis) – ஏற்காடு இளங்கோ

சாரா லெவின் "கூப்பர்" கில்லிஸ் (Sarah Levine "Cooper" Gillis) என்பவர் ஒரு அமெரிக்கப் பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் ஒரு தனியார் மனித விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றார். பூமியிலிருந்து அதிக தூரம் பயணித்தப் பெண்…