Posted inBook Review
ஷர்ஜிலா பர்வின் யாக்கூப் எழுதிய “சரக்கொன்றை நிழற்சாலை வகைமை (ஹைக்கூ)” – நூலறிமுகம்
இலக்கியமென்பது இன்பந்தருவது, மனித இயக்கத்திற்கு ஓய்வும் இதமும் தருவது,பளுவைக் குறைப்பது,பாந்தமாய் நெஞ்சத்தை உசுப்பி விடுவது. ஒவ்வொரு மனிதனுள்ளும் இலக்கியத்தை ருசிக்கும் தினவு மறைந்திருக்கிறது. தனது ஓய்வு நேரத்தை இன்பமாகக் கழித்திடவே கலையை உருவாக்கினான் மனிதன். ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வுகள் தூரிகையில்…