Posted inEconomy
ஆகஸ்ட் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சர்தாரா சிங் ஜோல் – முனைவர் பு. அன்பழகன்
சர்தாரா சிங் ஜோல் (Sardara Singh Johl) ஆகஸ்ட் 2, 1928இல் பிறந்த புகழ்பெற்ற இந்திய வேளாண் பொருளாதார நிபுணர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். ஜோல் பஞ்சாபி பல்கலைக்கழகம், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஹரியானா…
