Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: ஃவாஹிம் எழுதிய “எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆஃப் மே” நாவல்
“எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆஃப் மே”- நூல் திறனாய்வு எனக்கு எப்போதும் தமிழ் இலக்கியத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குறை ஆங்காங்கு இருப்பது போலவே தென்படும். அது என்னவென்றால் ஆங்கிலத்தில் நாம் படித்து வியப்புற்று, ஒவ்வொரு நாளும் நாமும் அதைப்போல் சாகசம்…
