அம்பிகா குமரன் எழுதிய “சரோஜாதேவி காலத்துத் தையல்காரன்” புத்தகம் | Ambika Kumaran's Saroja Devi Kaalathu Thaiyalkaran Tamil Book Review | முத்தழகு கவியரசன் | www.bookday.in

அம்பிகா குமரன் எழுதிய “சரோஜாதேவி காலத்துத் தையல்காரன்” – நூல் அறிமுகம்

சரோஜாதேவி காலத்துத் தையல்காரன் : முடிவுகளால் சிதைந்த வாழ்க்கையை எழுதுதல் முன்னுரை கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளரென பன்முகத் தன்மை கொண்ட அம்பிகா குமரன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு “சரோஜாதேவி காலத்துத் தையல்காரன்”. இதில் இடம்பெற்ற ஒன்பது கதைகளில், நமக்கு அறிமுகமாகும்…