கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கே; அரசியல்வாதிகளுக்கோ கார்ப்பரேட்டுகளுக்கோ அல்ல – சர்வேசன்

கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கே; அரசியல்வாதிகளுக்கோ கார்ப்பரேட்டுகளுக்கோ அல்ல – சர்வேசன்

  100 ஆண்டுகளுக்கு மேல் நல்ல அனுபவங்களோடு சாதாரண ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்து வருவது கூட்டுறவு. நிதி, உற்பத்தி, சேவை உள்ளிட்ட பல துறைகளில் மக்களுக்கான சேவை நோக்கத்தோடு  சிறந்த அனுபவம் கொண்ட அமைப்பு கூட்டுறவுஆகும். இந்தியா முழுவதும்…