ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அப்பா சிறுவனாக இருந்த போது – மொ. பாண்டியராஜன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அப்பா சிறுவனாக இருந்த போது – மொ. பாண்டியராஜன்

      அப்பா சிறுவனாக இருந்த போது, (When daddy was little boy) இந்த நூல் சோவியத் எழுத்தாளர் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய நூல். இதனைத் தமிழில் மொழி பெயர்த்தவர் நா. முகமது செரிபு. இதனுடைய மறுவரைவு ஈஸ்வர சந்தான மூர்த்தி அவர்கள். ஓவியங்கள் ராம்கி. இதன் மொத்தப் பக்கங்கள் 128.…