Posted inPoetry
கவிதை : தொலைந்து போகும் மனிதம்
கவிதை : தொலைந்து போகும் மனிதம் குப்பைத் தொட்டிதனில் வீறிட்டழும் குழந்தையின் வயிற்றுப் பசிதனில் வலுவிழந்து வலியில் துடித்தழுகிறது மனிதம்... உதவும் கரங்கள் ஓய்ந்து போகையில் ஓடியொளிந்து கொள்கிறது மனிதம்... இலவசத்தின் பின்னணியில் தன்வசமிழக்கிறது மனிதம்... மேசைக்கு கீழே நீளும் கரங்களால்…


