சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகள்: கொரனாவை விட கொடியவை – வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம்

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகள்: கொரனாவை விட கொடியவை – வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம்

  01. அரசியல் விழிப்புணர்ச்சி காரணமாக சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வந்தாலும் கூட பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறும் காவல்துறையினர் தவறு செய்தால் தட்டி கேட்கும் மனப்பக்குவம் வருவதற்கு இன்னும் பல வருடம் காத்திருக்க…