Posted inBook Review Poetry
கவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்
கவிதையை இலக்கணத்தின் எத்தனையாம் விதியின் கீழ் எழுதுகிறாய் என்று யாரையும் கேட்க முடியாது. கவிஞன் விதிகளுக்குக் கட்டுப்பட்டவனுமில்லை… கவிதையும்தான். ஒவ்வொரு கவிதையும் எழுகிறபோது தனது விதியைத் தானே தீர்மானித்துக் கொள்கிறது. கவிதை தான்தோன்றியாக இருந்தால் கொழுக் மொழுக் என்றிருக்கும். அப்படியிருக்கக்…