Posted inStory
சிறுகதை: ராஜலிங்கம் என்கின்ற ராஜி
ப்ரீத்து என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ப்ரித்திவிகாவிற்கு இன்றுடன் பதினேழு வயது முடிகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரில் காவிரி கரையோரமாக இவர்களது பெரிய பங்களா அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி கடலை சென்றடைய வேகமாக ஓடும் காவிரிக்கரையில் தெற்கு நோக்கி இவர்களது பங்களா அமைந்திருக்கும்.…