சாவ்பாடி - சரிதா ஜோ- பூங்கொடி பாலமுருகன் | Savpadi - book review

சாவ்பாடி – நூலறிமுகம்

சிறார் கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், 700க்கும் மேற்பட்ட கதை சொல்லல் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர், 15க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் என்ற சிறப்புடைய சரிதா ஜோ அவர்களும் முன்னாள் கல்லூரி விரிவுரையாளரும் தேர்ந்த கதை சொல்லியாளரும் மேடைப்பேச்சாளரும்…