Posted inBook Review
நூல் அறிமுகம்: சா.கந்தசாமியின் “சாயாவனம்” – பா.அசோக்குமார்
மிக சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் திரு.சா.கந்தசாமி அவர்களால் எழுதப்பட்ட அதி அற்புதமான படைப்பே இந்த " சாயாவனம்". புளியந்தோப்பில் தொடங்கும் கதை, புளி கேட்டு நிற்கும் கடையில் நிறைவடைவதே சாயாவனம். சிறுகதைக்கான முத்தாய்ப்பு இறுதியாக நாவல் நிறைவடைவதே இந்நாவலின் சாதனையாக அடியேன்…
