ஜே.கே.ருத்ரா - அரிதாரம் | JK Rudra - Arithaaram - review

ஜே.கே.ருத்ரா எழுதிய “அரிதாரம்” – நூலறிமுகம்

  "ஆய்வகங்களில் நடத்தப்படும் சோதனைகளுக்காக எலிகளை பலியிடுவது அறிவியல் விதியானதைப் போல மனிதன் சமூகத்தில் பிரிவினையை பரவ எலிகளாக தேர்ந்தெடுத்தது பெண்களையே. ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே உடல், உடை என தன் வன்முறையை தொடங்குகிறான். மதம் சார்ந்த மாசடைந்த மரபுகளை சூத்திரமாக்குகிறான்.…