Posted inBook Fair
புத்தகக் கண்காட்சி – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வரவும், தரமான நூல்களைத் தேர்வு செய்து படித்து அறிவைப் பெருக்குவதற்காகவும், நமது நாட்டின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் இணைந்து…