The government should issue a directive to provide the Plus 1 Group that the student wants - Writer Ayesha Era. Natarasan Interview

மாணவர் விரும்பும் பிளஸ்1 குரூப் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட வேண்டும்!

கல்வியாளர் இரா.நடராசன் பேட்டி கடந்த ஒன்றரை ஆண்டில், தமிழ்நாட்டுக் கல்விச் சூழலில் அதிகம் ஒலித்த சொற்கள் `ஆல் பாஸ்’. கரோனாவைக் காரணம் காட்டி, பள்ளிப் பொதுத்தேர்வுகளையும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்துசெய்துவிட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளித்தது முந்தைய அதிமுக அரசு. 2020-ல்…
தேர்வுகளை ரத்து செய்வது சரியா.. – ஆயிஷா இரா. நடராசன்

தேர்வுகளை ரத்து செய்வது சரியா.. – ஆயிஷா இரா. நடராசன்

இந்தியாவின் பிரதமர் மோடி 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்திருக்கிறார். இதனை வரவேற்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நோய் பரவல் அதிகரித்து வருவதால்.. மாணவர்கள் உயிர் பாதுகாப்பு கருதி எடுத்த நடவடிக்கை சரிதான் என்று வாதிடுகின்றனர். ஒரு…
பள்ளிக்கல்வி ஆணையர் நியமனம்: ஓர் எச்சரிக்கை நிகழ்வு.. – தேனி சுந்தர் TNSF

பள்ளிக்கல்வி ஆணையர் நியமனம்: ஓர் எச்சரிக்கை நிகழ்வு.. – தேனி சுந்தர் TNSF

இலட்சக்கணக்கான மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.. மருத்துவமனைகள் நோயாளிகளாலும் சுடுகாடுகள் பிணங்களாலும் நிரம்பி வழிகின்றன.. போதுமான ஆக்சிஜன் இன்றி மாநிலங்கள் திண்டாடி வருகின்றன.. தடுப்பூசி போதுமான கையிருப்பு இல்லை.. போதுமான உற்பத்தியும் இல்லை.. தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள்…
பருவங்கள் கடந்து போகின்றன, பள்ளிகள் திறப்பு எப்போது? – ஆசிரியை.இரா.கோமதி

பருவங்கள் கடந்து போகின்றன, பள்ளிகள் திறப்பு எப்போது? – ஆசிரியை.இரா.கோமதி

  மனிதனை மிஞ்சியது இயற்கை. ஒவ்வொரு முறையும் 'நீ எனக்கு எஜமான் அல்ல', என்று மனித குலத்தின் தலையில் தட்டி கூறுவது இயற்கையின் வாடிக்கை. இந்த முறை இயற்கை கரோனா என்ற நோயினால் மனித இனத்தை கலங்கடித்து வருகிறது. உலகம் முழுவதும்…
கேரளாவில் முதல் மணி ஒலிக்கிறது.. – தேனி சுந்தர்

கேரளாவில் முதல் மணி ஒலிக்கிறது.. – தேனி சுந்தர்

  ஜூன் மாத துவக்கம் கேரளாவுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாகவே இருந்தது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாகக் கல்விச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்குக் குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி மூலமாக ஜூன் 1ஆம் தேதி பரீட்சார்த்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. மலப்புரம் பகுதியில் வசித்த 14 வயதுக் குழந்தை தன் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லை என்பதாலும் அதனால் அரசு நடத்தும் மெய் நிகர் வகுப்பில்…
மாற்று வகுப்பறைக்கு நூறு முகங்கள்: ஹீரோக்கள் தான் தேவை – தேனி சுந்தர்

மாற்று வகுப்பறைக்கு நூறு முகங்கள்: ஹீரோக்கள் தான் தேவை – தேனி சுந்தர்

இந்த கொரனா காலகட்டத்தில் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் கல்வியில் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கவலை நியாயமானது. ஆனால் கவலை மட்டும் போதுமா என்பது தான் கேள்வி. பள்ளிகளை உடனடியாகத் திறக்க முடியாது. எப்போது திறக்க வாய்ப்பு என்பது குறித்தும்…
பிளஸ் டூ பாடத்திட்ட குறைப்பு: யாருடைய மன அழுத்தம் குறைப்பு..?- பேரா.நா.மணி

பிளஸ் டூ பாடத்திட்ட குறைப்பு: யாருடைய மன அழுத்தம் குறைப்பு..?- பேரா.நா.மணி

      பத்தாம் வகுப்பு தேர்வானதும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகள் அடங்கிய ஃபஸ்ட் குரூப்பில்  சேர்ந்தேன். ஒரு மாதம் கடந்த நிலையில், கணிதம் கடினமான இருப்பதாக உணர்ந்தேன். குறைந்த பட்சம் பாஸாக வேண்டும் என்றாலும் டியூஷன்…
கவிதை: எங்கள் வகுப்பறைக்கு காது வேண்டும்..! – தேனி சுந்தர் ..

கவிதை: எங்கள் வகுப்பறைக்கு காது வேண்டும்..! – தேனி சுந்தர் ..

  பிரயோசனமே இல்லன்னாலும் பிள்ளைன்னு ஒருத்தன் இருக்கான்.. பெற்றோரின் நிம்மதி.. பத்து பைசா தரலன்னாலும் புருசன்னு ஒருத்தன் இருக்கான்.. பெண்களின் நிம்மதி.. அப்படித் தான் வகுப்பறைக்கும்.. கேட்கவே கேட்காதுன்னாலும் காதுன்னு இருந்தது .. சத்தம் சத்தமா பேசுனோம்.. போகப் போக சரியாயிடும்..…
ஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)

ஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)

  நாவல் கொரானோ வைரஸ் என்பது நமது தேர்வு முறைகளை சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான சக்தியை உருவக்குவதற்கான ஒரு சரியான தருணம் கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பீடித்திருப்பதற்கு மத்தியில் பொதுத்தேர்வு என்பது கற்பனை செய்துகூட பார்க்க இயலாத கடினமான ஒன்றாகும்.…